வெளிநாட்டில் மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா.. ஷார்ட் உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
Catherine Tresa
Photoshoot
Tamil Actress
By Bhavya
கேத்ரின் தெரசா
நடிகை கேத்ரின் தெரசா பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர்.
அதன் பின், தமிழில் கதகளி, கணிதன், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார். பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் மட்டும் அவர் நடித்து வந்தார்.
தற்போது கேத்ரின் வெளிநாட்டில் ஷார்ட் உடையில் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,