உச்சம் தொட்ட கவர்ச்சி!! நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கேத்ரின் தெரசா.. எல்லை மீறிய பதிவு..

Catherine Tresa Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 02, 2024 11:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இளசுகள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

உச்சம் தொட்ட கவர்ச்சி!! நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கேத்ரின் தெரசா.. எல்லை மீறிய பதிவு.. | Actress Catherine Tresa Photo Viral

கேத்ரின் தெரசா தமிழில் கார்த்தியின் "மெட்ராஸ்", அதர்வாவின் "கணிதன்", ஆர்யாவின் "கடம்பன்", சுந்தர்.சி'யின் "கலகலப்பு 2" போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கேத்ரின் தெரசா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்..