இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு பாடகியுடன் நெருக்கம்!! நடிகை அஜித்தை வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்..

Ajith Kumar Gossip Today Viral Photos Suchitra
By Edward May 17, 2024 06:30 AM GMT
Report

கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ரா தொடர்ச்சியாக பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் சுசித்ரா, ஒரு பார்ட்டியில் அஜித்தும் நானும் பல பிரபலங்கள் கலந்துகொண்டோம்.

இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு பாடகியுடன் நெருக்கம்!! நடிகை அஜித்தை வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்.. | Ajith Suchitra Party Photo Viral From Vijay Fans

அந்த பார்ட்டியில் அதிகம் மதுபானம் இருந்தது. அஜித் குடித்துவிட்டு அழுதுகொண்டு இருந்தார். மேலும் அஜித் என்னிடம் வந்து, உங்களை பார்த்த jealous ஆ இருக்கு. விஜய் படத்தில் நீங்கள் பாடிய சின்னத்தம்பரை சூப்பரா இருந்தது என்று சொன்னார். அவர் ஒரு நல்ல மனிதர்,நல்ல பேசினார் என்று சுசித்ரா கூறியுள்ளார்.

பார்ட்டியில் அஜித் குடித்துவிட்டு அப்படி நடந்துகொண்டார்.. சர்ச்சையை கிளப்பும் சுசித்ரா

பார்ட்டியில் அஜித் குடித்துவிட்டு அப்படி நடந்துகொண்டார்.. சர்ச்சையை கிளப்பும் சுசித்ரா

இந்நிலையில் சுசித்ரா, பார்ட்டி சமயத்தில் நடிகர் அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அஜித்தை விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Gallery