திருமணமாகியும் இப்படியா!! டூபீஸ் ஆடையில் இப்படியொரு போஸில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை சாந்தினி..
Chandini Tamilarasan
By Edward
1 வாரம் முன்
இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் 2010ல் வெளியான படம் சித்து +2. இப்படத்தில் தன் மகன் சாந்தனுவை நடிக்க வைத்து அவருக்கு ஜோடியாக நடிகை சாந்தினியை அறிமுகம் செய்து வைத்தார் பாக்யராஜ்.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த சாந்தினி இடையில் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார்.
அதன்பின் உடல் எடையை குறைத்து கிளாமர் ரூட்டுக்கு மாறிய சாந்தினி சீரியல் நடிகர் நந்தாவை காதலித்து 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்திய சாந்தினி வாய்ப்பிற்காக டூபீஸ் ஆடையணிந்தும் ரசிகர்களை மிரள வைத்து பார்க்கும் போட்டோஷூட்டையும் நடத்தி வந்தார்.
தற்போது டூபீஸ் ஆடையோடு கூடிய டிரான்ஸ்பெரண்ட் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.



