31-வது பர்த்டே பார்ட்டி!! பிக்பாஸ் 9 டைட்டில் வின்னர் திவ்யா கணேஷின் புகைப்படங்கள்..
Bigg Boss
Birthday
Tamil Actress
Bigg boss 9 tamil
Divya Ganesan
By Jai
திவ்யா கணேசன்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திவ்யா கணேசன். பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். அந்த சீரியலை தொடர்ந்து சன் டிவியில் அன்னம் சீரியலில் நடித்து வந்தார், ஆனால் பாதியிலேயே வெளியேறினார்.

அதேபோல் மகாநதி சீரியலிலும் நடித்தார், பாதியில் விலகிவிட்டார். பின் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள டைட்டிலையும் வென்றார். சமீபத்தில் இவர் Sshhh 3 என்ற அடல்ட் வெப் தொடரில் நடித்துள்ளார். அதில் பெட்ரூம் காட்சியில் நடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் திவ்யா. பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ மற்றும் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்து பலரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார்.













