அந்த பிரபல ஹீரோவோடு அப்படி நடிக்க 9 லட்சம், அவர் என்னுடைய கை பிடிச்சி.. நடிகை தீபா வேதனை
கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தீபா.
இதனை அடுத்து கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, மண்டேலா, கடைசி விவசாயி, வீட்ல விஷேசம், தண்டட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய தீபா, எனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்ட நபர் என்னுடைய அம்மா தான். அவர் உயிரோடு இருக்கிற வரைக்கும் நான் நல்லா வர வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார்.
என் கையை பிடித்து கொண்டு இருக்கும் போது தான் எங்க அம்மாவோட உயிர் போச்சு. நான் இப்போது பெயரும் புகழோடு இருப்பதற்கு அவர் தான் காரணம்.
சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் ஒரு சிலரிடம் ஏமாந்து இருக்கிறேன். ஒருவர் என்னிடம் வந்து, நீங்க நடிகர் அப்பாஸுக்கு ஜோடியா நடிக்கணும். அதனால்
9 லட்சம் ரூபாய் வேண்டும் என்று சொல்லி என்னை ஏமாற்றினார்கள். இது போன்று யாரையும் ஏமாறக்கூடாது என்று நடிகை தீபா கூறியுள்ளார்.