நரைத்து போன முடி வயதான தோற்றத்தில் நடிகை தேவயானி, ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய போட்டோ

actress kamal serial devayani
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

தமிழ் சினிமாவின் 90 களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை தேவயானி, இவர் அப்போது இருந்து அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார். மேலும் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் கிளாசிக் திரைப்படங்களாக உள்ளது.

அதன்பின் சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்த தேவயானி பல மெகா தொடர்களில் நடித்து வந்தார். ஆனால் திடீரென்று சீரியல்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகை தேவயானி சீரியல் பக்கம் திரும்பியுள்ளார். பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தேவயானி தலை முடி அணைத்தும் நரைத்து பொய் வயதான தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான ரசிகர்கள் இது திரைப்படத்திற்காகவா அல்லது உண்மையான புகைப்படமா என குழம்பி போய்யுள்ளனர்.




Gallery