கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிகப்பு நிற உடையில், தர்ஷா குப்தாவின் அழகிய புகைப்படங்கள்
Christmas
Photoshoot
Tamil Actress
Dharsha Gupta
By Bhavya
தர்ஷா குப்தா
நடிகை தர்ஷா குப்தா முதலில் சீரியல் நடிகையாக தான் பிரபலம் ஆனார். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷாவுக்கு சினிமா வாய்ப்பு வரவே அவர் சீரியல்களில் இருந்து விலகிவிட்டார். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா வெளியிடும் போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். சமீபத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷா குப்தா கிறிஸ்துமஸ் உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.