அம்பானி புதிய மருமகள் ராதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் எத்தனை கோடிகள் தெரியுமா
ராதிகா
அம்பானி வீட்டின் திருமணம் என்றால் உலகில் உள்ள பல பிரபலங்கள் தலையை காட்டி செல்வார்கள். அப்படி தான் இந்த வருடம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது அம்பானி வீட்டின் இளைய மகன் திருமணம்.
ஆம், அம்பானியின் இளைய மகன் தன் காதலி ராதிகாவை மனந்தார். அவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் ராதிகா குறித்து தினமும் பல செய்திகள் வந்துக்கொண்டே தான் உள்ளது. ஏனெனில் ராதிகா மிக எளிமையாகனவர்.
அவர் வெளியே நிகழ்ச்சிகளுக்கு வரும் போது கூட எந்த ஒரு ஆடம்பர உடைகளை அவர் அணிந்து வருவதில்லை என பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.
தற்போது ராதிகா குடும்பத்திற்கு பல நூறு கோடிகள் சொத்து இருந்தாலும், ராதிகாவிற்கு என என்ன சொத்து இருக்கின்றது என பார்த்தால், அவருக்கு என்று ரூ 8 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இது முற்றிலும் அவர் படித்து அதன் வழியே பெற்ற வேலைகள் மற்றும் அவர் தொடங்கிய பிஸினஸால் அவருக்கு கிடைத்த பணம் என்றும் கூறப்படுகின்றது.