என்னப்பா இந்த வருஷமாது ஜிம்-க்கு போலாமா, நியூ இயர் பரிதாபங்கள் மீம்
Tamil Memes
By Tony
நியூ இயர்
2024 இந்த வருடம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம். இன்னும் 5 நாட்களில் இந்த வருடம் முடிந்து 2025ம் ஆண்டு தொடங்கவுள்ளது.
இந்த புத்தாண்டை வரவேற்க மக்கள் அனைவரும் தயார் ஆகி வருகின்றனர், இந்நிலையில் புத்தாண்டு என்றாலே புதிய முடிவுகள் தான் எல்லோரும் கேட்பார்கள்.
ஆம், இந்த நியூ இயர் என்ன முடிவு பண்ணிருக்க என்று கேட்டால், நாமும் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஜிம்-க்கு போகிறேன், டயட் இருக்க போகிறேன், வாக்கிங் போக போகிறேன் என்று சொல்வோம்.
ஆனால், ஜனவரி 1-லிருந்து ஜனவரி 31 வரை இந்த பின்பற்றினாலே பெரிய ஆச்சரியம் தான், அப்படி நியூ இயர் ஜிம் பரிதாபங்களாக ஒரு மீம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது, இதோ..