சேலையிலும் இப்படியொரு கிளாமர் போஸ்!! நடிகை தர்ஷா வெளியிட்ட போட்டோஷூட்..
Serials
Tamil Actress
Dharsha Gupta
By Edward
சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது சேலையிலும் கிளாமர் காட்டி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் தர்ஷா.