நீச்சல் குளத்தில் நீச்சல் ஆடையில் பிக்பாஸ் நடிகை தர்ஷா குப்தா..

Indian Actress Tamil Actress Dharsha Gupta
By Edward Aug 19, 2025 02:54 PM GMT
Report

தர்ஷா குப்தா

சின்னத்திரையின் மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி சின்னத்திரையில் முதன் முதலில் அறிமுகமாகி இன்று பிரபலமான நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

நீச்சல் குளத்தில் நீச்சல் ஆடையில் பிக்பாஸ் நடிகை தர்ஷா குப்தா.. | Actress Dharsha Gupta Recent Swim Shood

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தர்ஷா வெளியிடும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகும். ஜூன் 7 ஆம் தேதி தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கிளாமராக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது, நீச்சல் குளத்தில் எடுத்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படத்தை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Gallery