ஸ்டன்னிங் லுக்கில் மிரட்டும் நடிகை துஷாரா விஜயன்...

Photoshoot Dushara Vijayan Tamil Actress Actress
By Jai May 02, 2026 04:15 PM GMT
Report

துஷாரா விஜயன்

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை துஷாரா விஜயன்.

ஸ்டன்னிங் லுக்கில் மிரட்டும் நடிகை துஷாரா விஜயன்... | Actress Dhushara Vijayan Recent Phootshoot Post

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.

கிளாமர் லுக்

தற்போது மலையாளம், தமிழ் மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா, தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த ஸ்டன்னிங் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery