பேக்லஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைத்த சூர்யா பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்..

Suriya Bollywood Indian Actress Disha Patani
By Edward Feb 14, 2023 04:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் தற்போது பிஸியான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் திஷா பதானி.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தில பாலிவுட் சினிமாவில் பெற்றார். அதன்பின் சில நடிகர்களுடன் நெருக்கமாக பழகி காதல் சர்ச்சையிலும் சிக்கினார்.

பேக்லஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைத்த சூர்யா பட நடிகை!! ஷாக்காகும் ரசிகர்கள்.. | Actress Disha Patani Latest Photoshoot Backless

சமீபத்தில் நடிகர் சூர்யாவின் 42 வது படமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா பதானி, கிளாமர் ஆடைகளை அணிந்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் உச்சக்கட்ட கிளாமரில் படுமோசமாக பேக்லஸ் ஆடையணிந்து எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery