பச்சை நிறமே பச்சை நிறமே!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை திஷா பதானி..

Akshay Kumar Bollywood Indian Actress Disha Patani
By Jai Jun 13, 2026 07:45 AM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திஷா பதானி, தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் நடித்து ட்ரோல்களுக்கு ஆளாகினார்.

தற்போது பாலிவுட்டில் கிளாமர் குயினாக திகழ்ந்து வரும் திஷா பதானி, அக்ஷய் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள Welcome To he Jungle என்ற படத்தில் நடித்துள்ளார்.

பச்சை நிறமே பச்சை நிறமே!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை திஷா பதானி.. | Actress Disha Patani Promotion Welcometothejungle

இப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடிகை திஷா பதானி, பச்சை நிற கவர்ச்சி ஆடையணிந்து வந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது அந்த ஆடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வாய் பிளக்க வைத்துள்ளார்.