வெள்ளைநிற கிளாமர் லுக்கில் நடிகை திஷா பதானி.. புகைப்படங்கள்..

Bollywood Disha Patani Tamil Actress Actress
By Jai Sep 07, 2025 05:15 PM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

வெள்ளைநிற கிளாமர் லுக்கில் நடிகை திஷா பதானி.. புகைப்படங்கள்.. | Actress Disha Patani Recent Mirror Photos Post

அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி, தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, தன்னுடைய 33வது பிறந்தநாளை ஜூன் 13 ஆம் தேதி கொண்டாடினார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திஷா, தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் திஷா பதானி.  

GalleryGalleryGalleryGallery