டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் டாப் ஆங்கிள் போஸ்!! நடிகை திவ்யபாரதி புகைப்படம்..
Divya Bharthi
By Edward
தமிழ் சினிமாவில் பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்யபாரதி.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகை திவ்யபாரதி, இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் தன் உருவத்தை வைத்து பலர் தவறாக மெசேஜ் செய்து வருகிறார்கள் என்று எமோஷ்னலாக பேசியிருந்தார்.
அதையெல்லாம் தற்போது கண்டுகொள்ளாமல் கேரியரில் கவனம் செலுத்தியும் வருகிறார். தற்போது கருப்பு டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி.

