இளசுகளை கவர்ந்து வரும் நடிகை திவ்யபாரதி ஹோம்லி லுக் போட்டோஸ்
Divya Bharthi
Photoshoot
Actress
By Bhavya
திவ்யபாரதி
நடிகை திவ்யபாரதி பேச்சிலர், மகாராஜா போன்ற படங்களில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
அதை தொடர்ந்து, மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக கிங்ஸ்டன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,