பார்ட்டி வியரில் கிளாமர் லுக்!! நடிகை திவ்ய பாரதியின் புகைப்படங்கள்..
Divya Bharthi
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
திவ்ய பாரதி
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்ய பாரதி. மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார்.
ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அடிக்கடி போட்டோஸ், வீடியோ பகிர்ந்து வருவார். தற்போது, பார்ட்டி வியரில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை திவ்யபாரதி பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார்.