5 வயது குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாம் முறை கர்ப்பம்.. நடிகரால் கதறி அழும் சீரியல் நடிகை

Serials Gossip Today
By Edward Oct 06, 2022 10:06 AM GMT
Report

கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் கேளடி கண்மணி என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து மகராசி, சன் டிவி-யின் செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்தும் வருகிறார்.

5 வயது குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாம் முறை கர்ப்பம்.. நடிகரால் கதறி அழும் சீரியல் நடிகை | Actress Divya In Hospital Love Marriage Issue

திருமணமாகி 5 வயது மகள்

ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார். அதன்பின் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை காதலித்து வந்த திவ்யா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கேளடி கண்மணி சீரியலின் போது இருவருக்கும் 5 வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது. இரண்டாம் திருமணம் - கர்ப்பம் இதன்பின் 5 வருடம் கழித்து காதல் அதிகரித்ததால் பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டதாக திவ்யா கூறியுள்ளார்.

அடித்து உதைக்கும் காதல் கணவர்

தற்போது எங்களுடைய குழந்தையை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் என்று சமீபத்தில் தகவலை பகிர்ந்துள்ளார். தற்போது அவர் கதறி அழும் படி ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் என்னை காதல் கணவர் ஆர்னவ் அடித்து சித்ரவதை செய்து வருகிறார். தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் தான் இருப்பதாக கூறி கதறி அழுதுள்ளார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

GalleryGallery