இந்த வயதில் நீச்சல் உடையா!! வாய்ப்பிளக்க வைக்கும் குத்து பட நடிகை திவ்யா...

Divya Spandana
By Edward Oct 24, 2023 03:43 AM GMT
Report

தமிழில் 2004ல் நடிகர் சிம்பு நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா திவ்யா ஸ்பந்தனா. இதனை தொடர்ந்து தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த ரம்யா, தமிழில் 12 ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இருந்து வந்தம் ரம்யாவுக்கு 40 வயதாகி திருமணம் செய்யாமல் இருந்து வந்துள்ளார்.

மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள செய்தி இந்திய சினிமாவையே அதிரவைத்தது. தற்போது வெளிநாடுகளில் சுற்றி வரும் ரம்யா நீச்சல் உடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery