படுகிளாமர் லுக்கில் நடிகை திவ்யபாரதி.. வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்
Divya Bharthi
By Karthick Raja
திரையுலக பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் போட்டோஷூட் என்றால், அது உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது பிரபல நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் படுவைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:












