பாத்டப்பில் இப்படியொரு போஸ்!! நடிகை திவ்யபாரதி வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..
Divya Bharthi
By Edward
சினிமாவில் சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி நடிகையாக கொடிக்கட்டி பறக்கும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்ய பாரதி.
டிக்டாக் செயலி மூலம் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்த திவ்ய பாரதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பால் மதில் மேல் காதல் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான பிகினி ஆடை, பீச் புகைப்படம் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வந்தார்.
தற்போது குளியளறையில் பாத் டப்பில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளர் நடிகை திவ்ய பாரதி.


