நடிகை ஈஷா ரெப்பாவின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட்..
Photoshoot
Actress
By Kathick
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. இவர் Life Is Beautiful என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஓம் சாந்தி ஓம் சாந்தி என்கிற படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஈஷா ரெப்பா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது அதில் பதிவிடுவார். அந்த வகையில் சிவப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.
நடிகை ஈஷா ரெப்பா வெளியிட அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:









