மாலத்தீவில் டூபீஸ் ஆடையில் போஸ்!! 22 வயதான எஸ்தர் அணிலில் புகைப்படங்கள்..

Esther Anil Tamil Actress Actress
By Edward May 09, 2024 09:00 PM GMT
Edward

Edward

Report

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில்,பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார். இதனை அடுத்து எஸ்தர் அணில, சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

மாலத்தீவில் டூபீஸ் ஆடையில் போஸ்!! 22 வயதான எஸ்தர் அணிலில் புகைப்படங்கள்.. | Actress Esther Anil Latest Maldives Glaomour Photo

சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர். இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

அம்பானி வீட்டு விஷயத்தை மிஞ்சிடும்.. 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

தற்போது கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அணில். 22 வயதான எஸ்தர் தற்போது மாலத்திவிற்கு சென்று அங்குள்ள ரெசாட்டில் என்ஞாய் செய்திருக்கிறார். அங்கு எடுத்த பிகினி ஆடை புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.