20 வயதில் க்ளோசப் ஆங்கிளில் கமல் ஹாசனின் ரீல் மகள்! ஷாக்காகும் ரசிகர்கள்..

Kamal Haasan Mohanlal Esther Anil
By Edward Jul 06, 2022 12:00 AM GMT
Report

மலையாள சினிமாவில் பல குட்டி நட்சத்திரங்கள் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அந்தவரிசையில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் குட்டி பெண் எஸ்தர் அணில்.

இதற்கு முன் பல படங்களில் மலையாள மொழியில் நடித்திருக்கும் எஸ்தர் திரிஷ்யம் படத்தின் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட பாபநாசம் படத்தில் கமல்ஹாசன், கெளதமிக்கு மகளாகவும் நடித்திருப்பார். மேலும் தெலுங்கில் கூட அதே கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எஸ்தர் அணில்.

இப்படங்களுக்கு பிறகு தனது `14 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட் பக்கம் சென்று பட்டையை கிளப்பி வந்தார். சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய ஆடையணிந்து படுமோசமான போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வந்தார்.

தற்போது 20 வயதை எட்டிய எஸ்தர் அணில் சமீபத்தில் டாப் ஆங்கில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.