ரூ. 12 லட்சம் வாட்சை இலங்கையில் விட்டு சென்ற பாரதி கண்ணம்மா நடிகை

Farina Azad
By Tony Aug 11, 2025 04:30 AM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல். இதில் வில்லியாக நடித்து மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் பரீனா.

ஹீரோக்கு டி என் ஏ டெஸ்ட் எடுக்க விடாமல் இவர் செய்யும் வேலைகள் எல்லாம் ரசிகர்கள் அனைவரையும் செம டென்ஷன் ஆக்கியது.

ரூ. 12 லட்சம் வாட்சை இலங்கையில் விட்டு சென்ற பாரதி கண்ணம்மா நடிகை | Actress Farina Azad Lost 12 Lakhs Worth Watch

இந்நிலையில் பரீனா சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ரூ 12 லட்சம் மதிப்புள்ள ஒரு வாட்ச்-யை துபாயில் வாங்கியதாகவும், அதை இலங்கை சென்ற போது தங்கிருந்த ஹோட்டலிலேயே மறந்து விட்டு சென்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதை கேட்ட எல்லா ரசிகர்களும் என்னது 12 லட்சத்துக்கு வாட்ச் ஆ, அதோடு அதை விட்டு வேற சென்றீர்களா என வாய் பிளந்துள்ளனர்.