காந்தப்பார்வையால் மயக்கும் தி ராஜா சாப் பட நாயகி!! புகைப்படங்கள்..
Nidhhi Agerwal
Tamil Actress
Actress
By Jai
நிதி அகர்வால்
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன், கலகத் தலைவன், ஹரி ஹர வீர மலு படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால்.

இவர் இதற்கு முன் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி அடுத்த ஆண்டு ரிலீஸாகவுள்ள தி ராஜா சாப் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் நிதி அகர்வால்.
தற்போது, சேலை அணிந்து காந்தப்பார்வையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
புகைப்படங்கள்


