அந்தமாதிரி காட்சியில் கண்ட்ரோல் செய்யமுடியவில்லை!! கேரவனுக்குள் தேம்பிதேம்பி அழும் ஃபைவ் நடிகை..
சினிமாவில் ஒருசில காட்சிகளில் நடிகர்களுடன் நெருக்கமாகவும் படுக்கையறை காட்சியிலும் நடிகைகள் நடிப்பதுண்டு. அப்படி ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வந்த ஃபைவ் பெயர் கொண்ட நடிகை நெருக்கமான காட்சியில் கண்ட்ரோல் செய்யமுடியாமல் தவித்துள்ளாராம்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகருடன் திருமணம் செய்யாமல் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி அதன்பின் பிரிந்தனர். இதனால் நடிகைக்கு மார்க்கெட் குறைய வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.
இதனால் அக்கடதேசம் சென்று படுக்கையறை காட்சி உட்பட மோசமான காட்சியில் நடித்தும் வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடித்த ஒரு படத்தில் படுக்கையறை காட்சி படமாக்கப்பட்டதாம்.
ஆரம்பத்தில் முத்தம் கொடுக்க கூச்சப்பட்ட எனக்கு, தற்போது லிப் லாக் காட்சிகளில் கூட சாதாரணமாக நடித்துவிடுவதாக கூறியுள்ளார்.
அதிவும் அந்த காட்சியில் நடிக்கும் போது ஒரு கட்டத்திற்கு மேல் அதோடு ஒன்றிவிடுவதாகவும் அதை கண்ட்ரோல் செய்யமுடியாமலும் போவதாக கூறியுள்ளார். இதனால் கேரவனுக்குள் சென்று தேம்பி அழுததாகவும் கூறியிருக்கிறார் ஃபைவ் நடிகை.