வற்புறுத்தி நடிக்க வைத்த படக்குழு! வேறு வழியில்லாமல் ஓகே கூறிய முட்டை நடிகை..

Gossip Today Tamil Actress
By Edward Nov 04, 2023 04:18 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கு ரேஞ்சில் இருந்து வருகிறார் அந்த நடிகை. குடும்ப கதாபாத்திரம் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் என கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார் அம்மணி.

சமீபத்தில் அவர் நடித்த படங்கள் ஹிட் கொடுத்து வந்த நிலையில் தான் நினைத்து ஓகே கூறினால் தான் அந்த நடிகருடன் நடிப்பேன் என்று கூறி வருகிறாராம். தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் நடிப்பவர்களை அவரே தேர்வு செய்வாராம்.

இந்நிலையில், ஒப்பந்தமான ஒரு படத்தில் பிரபல பாடகியின் கணவருடன் நடிக்க வேண்டும் என்று படக்குழு கூறியுள்ளார்களாம்.

ஆனால் அந்த நடிகையோ மறுப்பு தெரிவித்து கிளம்பிவிட்டாராம். பின் படக்குழுவினர் வற்புறுத்தலின் பேரில் நடிகை விருப்பம் இல்லாமல் நடித்து கொடுக்க ஓகே கூறிவிட்டாராம்.