பார்வதி ஆற்றில் காற்று வாங்கும் நடிகை கேப்ரியல்லா சார்ல்டன்!! புகைப்படங்கள்..
கேப்ரியல்லா சார்ல்டன்
விஜய் தொலைக்காட்சியில் 2009ல் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி பிரபலமானவர் தான் கேப்ரியல்லா சார்ல்டன்.
இதனையடுத்து தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த 3 படத்தில் ஹீரோயினின் தங்கை ரோலில் நடித்தார் கேப்ரியல்லா. இதையடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6ல் கலந்து கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார்.

பின் ஒருசில படங்களில் நடித்து வந்தவர் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு 102 நாட்கள் இருந்தார். பின் 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்து வெளியேறி மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்த கேப்ரியல்லா, தற்போது மருமகள் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா, ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்று எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.



