மருமகளாக ஏற்று கொள்ள மறுத்த முன்னாள் முதலமைச்சர்!.. நடிகை ஜெனிலியாவின் மறுபக்கம்
Genelia D'Souza
Indian Actress
Actress
By Dhiviyarajan
பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெனிலியா.
இப்படத்தை அடுத்து இவர் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஜெனிலியா, தமிழ் படங்களை மட்டுமின்றி ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளிலும் சில படங்கள் நடித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் என்பவரின் மகனும் ஹிந்தி நடிகருமான ரித்தீஷ் என்பவரை ஜெனிலியா காதலித்தார். ஆனால் இவர்களின் காதலுக்கு ரித்தீஷின் அப்பா சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
இதையடுத்து ரித்தீஷ் தனது சமாதானப்படுத்தி ஜெனிலியாவை 2012 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது.