எனக்கு அழகில்லையா? இளமை இல்லையா? ஹீரோவிடம் புலம்பி தள்ளிய நித்திய நடிகை.
Gossip Today
By Edward
நடிகைகள் தங்களின் இளமை காலத்திலேயே உடல் எடையை அதிகரித்து காணப்படுவதால் வாய்ப்புகளை இழப்பதுண்டு.
அப்படி நித்திய நடிகை ஒருவர் தனக்கு என்ன குறைச்சல் அழகில்லையா? இளமையில்லையா? என்று கதை கூற வரும் இயக்குனர்களிடம் கூறித்தவித்திருக்கிறாராம்.
எப்போது இரண்டாம், மூன்றால் ரோலில் தான் நடிக்க பல இயக்குனர்கள் கேட்கிறார்களாம்.
அதனால் புலம்பிய அந்த நித்திய நடிகை தமிழில் தனக்கு நெருக்கமாக டான்ஸ் - கம் - டைரக்ஷன் ஹீரோவிடம் புலம்பியுள்ளாராம்.
அதற்கு அந்த நடிகை இப்படி கோணிமூட்டை மாதிரி உடம்பை வைத்தால் அம்மா, ஆண்ட்டி ரோல் தான் கிடைக்கும் என்று பதிலுக்கு கலாய்த்திருக்கிறாராம் அந்த நடிகர்.
இதனால் அந்த நடிகை உடல் எடையை குறைக்க ஒருவரிடம் டயட் மற்றும் ஜிம் ஒர்க்கவுட் விவரங்களை கேட்டு அதற்கு தீவிர பயிற்சியையும் செய்து வருகிறாராம்.