ஜிம் உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ராஷி கன்னா.. லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்
Photoshoot
Rashi Khanna
Actress
By Bhavya
ராஷி கன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி என கடந்த சில ஆண்டுகளாக இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார் ராஷி கன்னா. தற்போது முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
அந்த வகையில், இவர் நடிப்பில் ஃபார்சி வெப் சீரிஸ் வெளிவந்தது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் சமீபத்தில் பான் இந்திய அளவில் வெளிவந்த திரைப்படம் அகத்தியா.
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் இப்படம் உருவாகி வெளியானது. போட்டோஷூட்டில் அடிக்கடி ரசிகர்களை கவரும் நடிகை ராஷி கன்னா தற்போதும் அப்படியொரு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..