டிரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி.. புகைப்படங்கள்..
ஹன்சிகா மோத்வானி
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
2022ல் சோஹில் என்பரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, சினிமாவில் நடிக்கும் துவங்கினார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் சேலையில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.
#Hansika in a transparent low neck dress revealing her wide navel and silky waist😋 #HansikaMotwani pic.twitter.com/AelZGnz8pB
— FLL-Films Love Life (@FilmsLoveLife) April 3, 2025


