விவாகரத்துக்கு பின் டூபீஸ் ஆடையில் என் ஜான் பண்ணும் நடிகை ஹன்சிகா..

Hansika Motwani Tamil Actress Actress Mauritius
By Jai May 03, 2026 06:15 PM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வாலு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பெரிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் சிம்புவுடன் காதலில் இருந்து திருமணம் குறித்த முடிவெல்லாம் பேசி பிறகு இவர்களுக்குள் ப்ரேக் அப் ஆனது.

அதை தொடர்ந்து ஹன்சிகா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரிடம் ஏற்பட்ட மனகசுப்பு காரணமாக விவாகரத்து வாங்கிவிட்டார்.

விவாகரத்துக்கு பின் டூபீஸ் ஆடையில் என் ஜான் பண்ணும் நடிகை ஹன்சிகா.. | Actress Hansika Motwanni Recent Swimshoot Photos

ஹன்சிகா ஒரு பேட்டியில், தவறான உறவில் இருப்பது பெரிய துன்பம், நான் கடந்த இரண்டு வருடத்தில் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்து விட்டேன். அது ஒரு இருண்ட காலம், இதிலிருந்து என்னை மீட்டது என் அம்மா தான் என கண் கலங்கி பேசியுள்ளார்.

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, தெற்கு ஆப்ரிக்காவின் Mauritiusக்கு சென்றுள்ளார். அங்கு டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.