கவர்ச்சி காடாக மாறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை!! விரக்தியில் வேறு தொழிலை செய்யும் பிரபல நடிகை

Gossip Today
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் அந்த கவர்ச்சி நடிகை. பல ரசிகர்களின் ஃபேவரெட் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை சில படங்களில் பெரியளவிற்கு பெயரை பெற்றுத்தராமல் ஓரங்கட்டப்பட்டார்.

சில சர்ச்சையிலும் சிக்கி வந்த நடிகை பயங்கர பிஸியாக இருந்த நடிகை இணையத்தில் ஆக்டிவாக இருந்து அங்கங்கள் தெரியும்படியான புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார்.

வாய்ப்பிற்காக படுமோசமான புகைப்படங்களை பகிர்ந்து வந்த அந்த நடிகை, கொரானாவால் சுதாரித்து கொண்டு ஒரு பிளானை போட்டுள்ளார். போகிற போக்கில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து சென்னையில் ஆர்ட் கேலரி என்று துவங்கி ஃபேஷன் ஷோவையும் நடத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி மாடலிங், மேக்கப், ஆடைவடிவமைப்பு உள்ளிட்ட பல விசயங்களை செய்து தனியாக ஒரு பிஸினஸை ஆரம்பித்து இருக்கிறார். மேலும் பல தொழில்களையும் ஆரம்பிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் வேறொரு எக்குத்தப்பான தொழிலில் ஈடுபடும் சூழலில் கவர்ச்சி நடிகை எடுத்திருக்கும் புது அவதாரத்திற்கு பலர் பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.