பொது இடத்தில் இறுக்கமான ஆடையில் பிரபல நடிகை!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Indian Actress Nandamuri Balakrishna
By Edward Feb 16, 2023 05:00 PM GMT
Report

தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய மலையாள நடிகை ஹனி ரோஸ். சிங்கம்புலி, அஜந்தா, மல்லுக்கட்டு, கந்தர்வம், பட்டாம் பூச்சி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார்.

சமீபத்தில் முதன் முறையாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக 60 வயதான நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.

பொது இடத்தில் இறுக்கமான ஆடையில் பிரபல நடிகை!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.. | Actress Honey Rose Latest Video Viral

சமீபகாலமாக கிளாமர் ஆடையணிந்து பொது இடத்திற்கு சென்று போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை மிரளவிட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹனி ரோஸ், இறுக்கமான ஆடையணிந்து ஷாக் கொடுத்துள்ளார். பொது இடத்திற்கு இப்படியா வருவது என்று ஹனிரோஸ் பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.