திருமணமாகாமல் ஆண் மகனுக்கு தாயான பிகில்பட நடிகை! வைரலாகும் புகைப்படம்..

actress bigil indhuja
By Edward Apr 21, 2021 04:37 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமாகி பின் வளர்ந்து வரும் இளம் நடிகையாக திகழ்பவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை இந்துஜா. மேயாத மான், மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் போட்டோஹுட் படங்களை தவிர்த்து தற்போது புதுவகையாக யோசித்துள்ளார். தான் வளர்ந்த்ய் வரும் நாயின் பக்கத்தில் இருந்தபடி இதுதான் என் முதல் மகன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஷாக்காகி கருத்துகளை கூறி கலாய்த்து வருகிறார்கள்.