கையில் ஒயின்!! பாரில் கிளாமர் கிளிக்ஸ் செய்த ஜனனி அசோக் குமார்..

Photoshoot Tamil Actress Actress
By Edward Apr 02, 2026 05:34 AM GMT
Report

ஜனனி அசோக் குமார்

சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஜனனி அசோக் குமார், மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

கையில் ஒயின்!! பாரில் கிளாமர் கிளிக்ஸ் செய்த ஜனனி அசோக் குமார்.. | Actress Janani Ashok Kumar Recent Bar Photoshoot

மேலும், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார். வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, பாரில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.