ஒட்டு மொத்த ரசிகர்களையும் கலங்கடித்த ஸ்ரீதேவி மகன் ஜான்வி உடை.. என்ன ஸ்டைல்ப்பா
Janhvi Kapoor
Indian Actress
Actress
Anant Ambani
Radhika Merchant
By Tony
ஸ்ரீதேவி 80களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. இவர் சில வருடங்களுக்கு முன்பு யாரும் எதிர்ப்பார்க்காத நேரம் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி தொடர்ந்து அவருடைய மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
அதிலும் அவரின் போட்டோஷுட்-ற்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. சமீபத்தில் இவர் கொடுத்த போட்டோஷுட் தான் தற்போது செம ட்ரெண்டிங்,
இதோ..