சேலையில் கிளாமர் காட்டி போஸ்!! ஸ்ரீதேவி மகள் ஜான்வியால் முழிக்கும் ரசிகர்கள்..

Janhvi Kapoor Tamil Actress Actress
By Edward Jan 04, 2024 03:30 PM GMT
Report

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தும் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இரு பெண் பிள்ளைகள் வளர்ந்து பெரிய ஆளாகும் நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சேலையில் கிளாமர் காட்டி போஸ்!! ஸ்ரீதேவி மகள் ஜான்வியால் முழிக்கும் ரசிகர்கள்.. | Actress Janhvi Kapoor Latest Photoshoot Viral

அம்மா இறந்த அதே வருடத்தில் நடிகையாக களமிரங்கி நடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர். தடக் என்ற படத்தில் பாலிவுட் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் நடிக்க ஆரம்பித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஜான்வி கபூர், வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்களை நடத்தியும் பொது இடங்களுக்கும் விழாக்களுக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்தும் வியப்பில் ஆழ்த்துவார்.

தற்போது சேலையிலும் சரி மாடர்ன் ஆடையிலும் சரி கவர்ச்சியை வாரி வழங்கி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.