ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்

Photoshoot Janhvi Kapoor Indian Actress
By Bhavya Dec 27, 2024 01:30 PM GMT
Report

ஜான்வி கபூர்

பாலிவுட் மூலம் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிப்பில் Ulajh மற்றும் தேவரா முதல் பாகம் ஆகிய படங்கள் சமீபத்தில் வெளிவந்தது.

ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் | Actress Janhvi Latest Photos

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூருக்கு தேவரா திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து ராம் சரண் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அறிமுகமாவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த ஆண்டு முடிய உள்ள நிலையில், தற்போது அவருக்கு மிகவும் பிடித்த அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ,