ஜெயலலிதா உறவினர்களை ஒதுக்க இது தான் காரணமா?.. இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா!
MGR
J Jayalalithaa
Indian Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜெயலலிதா. இவர் சிறுவயதில் இருக்கும் போது தனது அம்மா வற்புறுத்தியதால் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினர்.
ஆனால் ஜெயலலிதாவிற்கு சினிமாவில் நடிக்க பெரிய ஆசை இல்லை இது குறித்து அவரை பல பேட்டிகளில் பேசியுள்ளார்.
ஒரு முறை ஜெயலலிதா வீட்டில் இருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்து விட்டாராம் . அப்போது உறவினர்கள் இந்த தகவலை எம்.ஜி.ஆரிடம் கூறியுள்ளனர். உடனடியாக ஜெயலலிதாவை மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் அழைத்து சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் உறவினர்கள் வீட்டின் பீரோ சாவியை யார் வைத்து கொள்வது என்று சண்டை போட்டுள்ளனர். இந்த விஷயத்தை ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். கோபம் அடைந்த ஜெயலலிதா கடைசி வரை உறவினர்களை ஒதுக்கி வைத்தாராம்.