ஒரு நாளைக்கு ரூபாய் 40,000 சம்பளம்!.. அட்ஜஸ்ட்மென்ட் அனுபவம் பற்றி கார்த்தி அக்கா பகிர் பேட்டி
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜீவிதா.
இவர் கடந்த 2018 -ம் ஆண்டு வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஜீவிதா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில் , ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 40,000 சம்பளம் பேசப்பட்டது. ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
அதுக்கு நான் நோ சொல்லிவிட்டேன். அதன்பிறகு ஒரு நாளைக்கு நடிப்பதற்கு மட்டும் சம்பளம் 10,000 என சொன்னார்கள் என்று ஜீவிதா கூறியுள்ளார்.