லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவா இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்களே..

Livingston Photoshoot Tamil Actress Actress
By Edward Sep 13, 2025 10:30 AM GMT
Report

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா

இயக்குநர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான டார்லிங் டார்லிங் படத்தில் நடிக்க ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன் படத்தில் நல்ல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகை லிவிங்ஸ்டன்.

சுந்தர புருஷன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகினார். ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்த லிவிங்ஸ்டன், ஜோவிதா என்ற மகளையும் ஒரு மகனையும் பெற்றெடுத்தார்.

லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவா இது!! கிளாமர் லுக்கில் இப்படி இருக்காங்களே.. | Actress Jovitaa Livingston Latest Photos

சமீபத்தில் பூவே உனக்காக என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அறிமுகமாகிய ஜோவிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து வருவார்.

தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் இறுக்கமான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.