தலைக்கேரிய போதை!! திருமணத்திற்கு முன் மது பார்ட்டியில் நடிகை காஜல் எடுத்த புகைப்படம்..
இந்தி, தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி 4 ஆண்டுகள் கழித்து தமிழில் பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை காஜல் அகர்வால்.
அப்படத்தினை தொடர்ந்து தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த காஜல், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல், கோமாளி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அப்படத்திற்கு பின் 2020ல் கெளதம் கிச்சிலு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ஆண் மகனை பெற்றெடுத்த காஜல் உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போனார்.
தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்தும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
காஜல் அகர்வால் ஆரம்பகாலக்கட்டத்தில் கவர்ச்சியில் மின்னிய அவர் பார்ட்டிகளுக்கு சென்றும் வந்துள்ளார்.
அப்படி இரவு மது பார்ட்டியில் தலைக்கேரிய போதையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




