49 வயதில் பொது இடத்துக்கு இப்படியா வர்றது!! லோ-நெக் ஆடையில் கவர்ச்சி காட்டும் தனுஷ் பட நடிகை..

Gossip Today Tamil Actress Kajol
By Edward Nov 01, 2023 03:27 AM GMT
Report

90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக பாலிவுட் சினிமாவில் பிரபலமாகி கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஜோல்.

நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நைசா தேவ்கன் என்ற மகளும் இருக்கிறார்.

49 வயதில் பொது இடத்துக்கு இப்படியா வர்றது!! லோ-நெக் ஆடையில் கவர்ச்சி காட்டும் தனுஷ் பட நடிகை.. | Actress Kajol Glamour Photos Viral Social Media

தற்போது குணச்சித்திர ரோலிலும் வெப் தொடர்களில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷின் விஐபி 2 படத்தில் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்திருந்தார்.

சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படுக்கையறை காட்சியில் 49 வயதில் நடித்துள்ளார். இந்நிலையில், ஓடிடி ப்ளே விருதுவிழாவிற்கு சென்றுள்ள கஜோல் ஓப்பன் லோ நெக் ஆடையில் வந்திருக்கிறார்.

குழந்தை இருக்கு, அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை மீனா..

குழந்தை இருக்கு, அத பண்ண முடியாதுனு அவரிடம் சொல்லியும்!! பல ஆண்டு ரகசியத்தை உடைத்த நடிகை மீனா..

இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசிலயும் கிளாமர் ஓவர் என்று வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.