திருமண வயதில் மகள் இருக்கும் நிலையில் இப்படியா? 48 வயதில் 2 பேருடன் லிப் லாக் அடித்த கஜோல்!.

Viral Video Indian Actress Tamil Actress Kajol Actress
By Dhiviyarajan Jul 14, 2023 02:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் கஜோல். இவர் 1997 -ம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கஜோல் நடிகர் அஜய் தேவ்கன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 20 வயதில் நைசா தேவ்கன் என்று மகள் உள்ளார்.

இந்நிலையில் கஜோல் நடித்துள்ள The Trial என்ற ஹிந்தி வெப் தொடர் இன்று வெளியானது. அதில் கஜோல் இரண்டு நபர்களுடன் லிப் லாக் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.