படு கிளாமரான உடையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்... குவியும் லைக்ஸ்
Kalyani Priyadarshan
By Yathrika
நடிகை கல்யாணி
மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
33 வயதாகும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ, சிம்பு ஜோடியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரவி மோகனுடன் இவர் இணைந்து நடித்த ஜீனி திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.
படங்களில் பிஸியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், சமீபத்தில் கொஞ்சம் கிளாமரான உடையில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
